உலகம்

யோகா செய்தால் கொரோனாவில் இருந்து தப்பலாம் – ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

உலகில் முன்னணி மருத்துவ கல்வி நிலையங்களில் ஒன்று ஹார்வர்டில் உள்ள ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல்.

தற்போது அமெரிக்காவில் பரவிவரும் கொரோனா வைரஸில் இருந்து தப்ப யோகா மற்றும் தியானம் செய்யச் சொல்லி அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பரவிவரும் ஒருவனா வைரசுக்கு இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர் 3500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் யோகா மற்றும் தியானம் இனி செய்வதன் மூலமாக சுவாசம் சீராகும் என்றும் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்றும் கூறியுள்ளது.

ALSO READ  கொரோனா வைரஸூக்கு கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது....

இதுகுறித்து இந்த வாரம் Coping with coronavirus anxiety என்ற தலைப்பில் ஆர்டிக்கிள் ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த ஆர்டிகிளை ஜான் ஷார்ப் (John Sharp a board-certified psychiatrist on the faculty at Harvard Medical School)

ALSO READ  கடைசியில் நாய்களையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்....

மற்றும் டேவிட் கெஃபென் (David Geffen School of Medicine at the University of California, Los Angeles) எழுதியுள்ளனர்.

இதில் முறையாக தினசரி யோகா பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலமாக சுவாசக் கோளாறுகள் மற்றும் கொரோனாவால் ஏற்படக்கூடிய சுவாச பிரச்சனைகள் சீராகும் என்று கூறியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Fact Check: சவுதி அரேபியாவில் காகங்கள் படையெடுப்பு.. உலக முடிவதன் அறிகுறியா..??

naveen santhakumar

மகள்களின் படிப்புக்காக தினமும் 12 கி.மீ. பயணம் செய்யும் தந்தை

Admin

அதிர்ச்சி….. 300க்கும் மேற்பட்ட யானைகள் பலி……. நச்சு நீர்……

naveen santhakumar