தமிழகம்

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ‘All Pass’ பள்ளிக்கல்வித்துறை அதிரடி ……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா பரவல் எதிரொலி காரணமாக தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முழு ஆண்டு (Annual Exam) தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ALSO READ  இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு !

பள்ளி, கல்லூரிகள், பல்கலைகழங்கங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் தொடங்க உள்ளது.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதால், பள்ளி மாணவர்களுக்கு தொற்று ஏற்படாதவாறு தடுக்க, முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக (All Pass) என்று அறிவிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ALSO READ  போயி வேற வேலை இருந்தா பாருங்கடா… டென்ஷனான விஜய் சேதுபதி- காரணம் என்ன??

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி சட்டப்பேரவை வாயில் அமர்ந்து தமிமுன் அன்சாரி தர்ணா……

naveen santhakumar

காவல்துறையில் 14,317 காலி இடங்கள் நிரப்பப்படும்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

naveen santhakumar

5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம்?

Shanthi