மருத்துவம்

சீதாப்பழத்தின் சிறப்பான பயன்கள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீதாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என அனைத்துமே அரிய இயற்கை மருத்துவ குணங்களை கொண்டது.இது எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பழம்.அதனால் தான் மனித உடலுக்கு இது ஒரு நல்ல நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது.

ALSO READ  தரையில் அமர்ந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

இந்த பழத்தில் குளுக்கோஸ் உள்ளதால் உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை உண்டாக்கும்.மேலும் சீத்தாப்பழத்தின் விதைகளை பொடியாக்கி அதனுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும் மற்றும் பேன்கள் தொல்லை ஒழியும்.

சீதாப்பழம் குளிர் காய்ச்சலுக்கு ஒரு நல்ல நிவாரணம் தரும் மருந்தாக செயல்படுகிறது.மேலும் சீதாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிர்வு நிற்கும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யார் யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை கட்டாயம்… வெளியானது வழிகாட்டு நெறிமுறைகள்!

naveen santhakumar

கனிமொழிக்கு எம்.பிக்கு கொரோனா தொற்று!

Shanthi

சிறுமியின் வயிற்றில் அரை கிலோ முடி அதிர்ந்து போன மருத்துவர்கள்

Admin