சினிமா

“பூமி” படத்தின் டிரைலர் வெளியீடு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் லக்‌ஷ்மண்  இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பூமி. இந்த படத்தினை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இதனையடுத்து லக்‌ஷ்மண் – ஜெயம் ரவி கூட்டணியில் ரோமியோ ஜூலியாட், போகன்,போன்ற திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

ALSO READ  கொரோனா தொற்றால் பிரபல தயாரிப்பாளர் காலமானார்..!

அந்த வகையில் தற்போது இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைத்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் “பூமி” திரைப்படம் ஜெயம் ரவியின் 25 வது படமாக அமைந்துள்ளது குறித்து  சிறப்பாக பார்க்கப்படுகிறது. 


இப்படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று பிரபல ஓடிடி தலமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் , பூமி படத்தின் டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு. அதனையடுத்து இந்த டிரைலர் நல்ல வரவேற்பினை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ  'சக்ரா' படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

#bhoomimovie #jayamravi #tamilthisai #bhoomitrailer


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இரண்டு நேரடி தெலுங்கு படம் – தனுஷ் டோலிவுட் என்ட்ரி

naveen santhakumar

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ப்ரியா பவானி சங்கரின் பதிவு…!

News Editor

சூப்பர் ஸ்டார் பேரன் வேத் செய்த அட்டகாசம் : வைரலாகும் புகைப்படம்

Admin