சினிமா

“மாநாடு” படக்குழு கொடுத்த அப்டேட்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனையடுத்து சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். 

Kalyani Priyadarshan

கடந்த நவம்பர்  மாதம் “மாநாடு” படத்தின் ஃப்ர்ஸ்ட லுக் வெளியாகி ரசிகர்களிடையே அதிக கவனத்தையும் நல்ல வரவேற்பினையும் பெற்றது. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ்
காமாட்சி “மாநாடு” படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் குறித்த அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘எஸ்.டி.ஆர்  கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலுக்கு வெளியாகும் என்றும், டீசர் நடிகர் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3 தேதி வெளியாகும்” என்றும்  குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  பரப்புரைக்கு கூடுதல் நேரம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம் !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சனம்-தர்ஷன் வழக்கு….தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன் :

naveen santhakumar

யாரும் இதுவரை கண்டிராத ஐஸ்வர்யா ராய்: வைரலாகும் வீடியோ…..

naveen santhakumar

கொரோனா தடுப்பூசி குறித்து தனக்கும் தயக்கம் இருந்தது; நடிகை திவ்யதர்ஷினி !

News Editor