சினிமா

விஜய்சேதுபதிக்காக பாடிய சிம்பு; இணையத்தில் வைரலாகும் “முருகா” பாடல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் சேதுபதி அறிமுக இயக்குனர் வெங்கட கிஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கவுள்ளார். 

ALSO READ  புத்தாண்டை முன்னிட்டு ஜியோ அளித்த சலுகை..! கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள்..!


விவேக் , மோகன் ராஜா, ரித்விகா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியிருந்தது. வித்தியாசமான கெட்டப்பில் விஜய்சேதுபதி டீசரில் தோன்றியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


இந்நிலையில்  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் முதல் பாடலான முருகா பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ளது. அதில் நிவாஸ் கே பிரசன்னா இசையில் சிலம்பரசன் குரலில் பாடி வெளியான இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல பாலிவுட் நடன இயக்குனருக்கு திடீரென உடல்நலக்குறைவு:

naveen santhakumar

பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் தேதி அறிவிப்பு ….!

News Editor

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்; போனி கபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

News Editor