சினிமா

பிகினி உடையில் ஷிவானி; இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன்  பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதனையடுத்து கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றார்.பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர். 

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தினமும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்கு ஆட செய்கிறார். 

ALSO READ  பச்சை நிறமே.. பச்சை நிறமே.. சஞ்சிதா ஷெட்டியின் ஹாட் புகைப்படங்கள்


இந்நிலையில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள ஷிவானி நாராயணன் பிகினி உடையில் குளிப்பது, போஸ் கொடுப்பது போன்ற படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் பட்டனை தெறிக்கவிடுகின்றனர். லட்சங்களில் லைக்ஸை பெற்ற இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ALSO READ  காவிரி டெல்டாவை சிறப்பு வேளாண் மண்டல அறிவித்ததற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

#Shivanai #Shivanainarayanan #Tamilcinema #Shivanaiphotoshoot #trendingphotos #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போர்வீரன் கதாபாத்திரத்தில் அர்ஜுன்

Admin

“ராட்சசன்” பாலிவுட் ரீமேக்கில் அக்‌ஷய்குமார்…!

naveen santhakumar

72 குண்டுகள் முழங்க நடிகர் விவேக் உடல் தகனம் !

News Editor