அரசியல்

எல். முருகனுக்கு ஆதரவாக காயத்திரி ரகுராம் பிரச்சாரம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்தவகையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக சார்பாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் எல்.முருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து எல்.முருகனுக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் பிரச்சாரம் செய்தார்.

ALSO READ  செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் முதல்வர் ஸ்டாலின்!

அப்போது பேசிய காயத்ரி ரகுராம், சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் ஈரோடு முதல் பழனி வரை ரயில் திட்டம் மற்றும் அரசு கலைக்கல்லூரி, மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக நிறைவேற்றித் தர நடவடிக்கைகளை எல். முருகன் எடுப்பார் எனக்கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உங்கள் பொய் வாக்குறுதிகளை  எங்கள் நிஜ வாக்குறுதி வெல்லும்-ஜி.கே வாசன் 

News Editor

ஹலோ எப்.எம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு சிறந்த அரசியல் ஆளுமை விருது

Admin

திமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகல்…

naveen santhakumar