சினிமா

ராம் சரண் பிறந்தநாள் ஸ்பெஷல்; புதிய போஸ்டர் வெளியிட்ட “RRR” படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘பாகுபலி’ படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி. இவர், தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். டி.வி.வி.தனய்யா தயாரித்து வரும் இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கான், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 

ALSO READ  ஆர்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய "சார்பட்டா பரம்பரை" படக்குழு 

இந்தாண்டு அக்டோபர் மாதம் படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள படக்குழு, படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. அண்மையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஆலியாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. 

இந்நிலையில் நடிகர் ராம்சரண் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ALSO READ  ஃப்ரீயாவே நடிச்சுத் தரேன்- யோகிபாபு:

#RRR #Rajamouli #SSrajamouli #Tamilcinema #cinema #cineupdate #TamilThisai #Ramaraju #telugucinema #RRRmovie #Ramcharan #JrNTR #aaliabhatt


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊடகங்களில் வெளியாகும் செய்தி தவறானது; இயக்குநர் லிங்குசாமி

News Editor

விவேக்கின் மறைவுக்கு நடிகர் வடிவேலு கண்ணீர் !

News Editor

முதலில் தம்பி… இப்போது அண்ணன்… ராஷ்மிகா மந்தனாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Admin