சினிமா

நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர்; பதிலடி கொடுத்த பிரியாமணி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை பிரியாமணி தமிழ் மலையாளம், தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் இவரு இருந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அதனையடுத்து தென்னிந்திய மொழிகளில் பல முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். 

இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின்பு நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் தற்போது மீண்டும்  நடிப்பதற்கு என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு,இந்தி கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியாமணி அண்மையில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் லைக் செய்தும், க்யூட், சூப்பர் என கமெண்ட் செய்தும் வந்தனர்.

ALSO READ  வாக்களிக்காதது குறித்து நடிகர் பார்த்திபன் விளக்கம் !

அதில் ரசிகர் ஒருவர் உங்களின் நிர்வாண புகைப்படங்களை பதிவிடுங்கள் என்று கேட்டிருந்தார். இதனால் கோபம் அடைந்த பிரியாமணி முதலில் இதை உன் தாய், உன் சகோதரியிடம் போய் கேள், பிறகு நான் பதிவிடுகிறேன் என்று நெத்தியடி பதில் கொடுத்தார். தற்போது இது வலைதள வாசிகளில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. 

#priyamani #TamilThisai #Tamilcinema #cinema #CineUpdate #CinemaNews #Kollywood #priyamanihotphotos #cinematrending


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவுகளை, திரிஷா நீக்கியதற்கு என்ன காரணம்???? குழப்பத்தில் ரசிகர்கள்:

naveen santhakumar

உங்களுடன் பணிபுரிந்தது  என்னுடைய அதிர்ஷ்டம்; நடிகை தமன்னா!

News Editor

ஓடிடி ரிலீஸை உறுதி செய்த ‘தலைவி’ படக்குழு !

News Editor