சினிமா

கவினுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் கவின் சின்னத்திரை தொடர் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார்.  கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் சிவகுமார் இயக்கத்தில் “நட்புன்னா என்னானு தெரியுமா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து  நடிகர் கவின் “லிஃப்ட்” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் வினித் இயக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்து வருகிறார். அண்மையில் படத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்  வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. படத்தின் அணைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. 


இந்நிலையில் லிஃப்ட் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதில், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த பாடலை சிங்கிள் ட்ராக் முறையில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share
ALSO READ  கட்சி நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் விஜயகாந்த் ஆலோசனை...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“புட்ட பொம்மா” பாடலுக்கு தனது மனைவியுடன் நடனமாடி அசத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்…

naveen santhakumar

வலிமை ஷூட்டிங்கில் அஜித் காயம்… ரசிகர்கள் கவலை

Admin

தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் யோகிபாபு:

naveen santhakumar