சினிமா

ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த கர்ணன் படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் லால், யோகி பாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

ALSO READ  பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி !

கர்ணன் திரைப்படம் கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல பிகா பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை படம் பார்த்த அனைவரும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.  

இந்நிலையில் கர்ணன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் மே 9 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மலையாள சங்கத்திலிருந்து விலகிய நடிகை பார்வதி:

naveen santhakumar

அது நான் இல்லை; சர்ச்சை வீடியோவிற்கு விளக்கமளித்த நடிகை அனிகா ! 

News Editor

வைரலாகும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பாராசிட்டமால் வீடியோ…

naveen santhakumar