தமிழகம்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து !  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.  

இந்நிலையில் பிரதமர் மோடி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் என பதிவித்துள்ளார்.

இவரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி முதலவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


Share
ALSO READ  தேடப்படும் குற்றவாளியாக மாறிய பிச்சைக்காரன்...ஏன் தெரியுமா..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாணவன் இதயத் துடிப்பை மீட்ட நர்ஸ் – குவியும் பாராட்டுக்கள்

naveen santhakumar

ஆன்லைன் ரம்மி தடை?

Shanthi

3 அரசு பி.எட் கல்லூரிகளுக்கு தற்காலிக தடை…..

naveen santhakumar