இந்தியா

2 டோஸ் தடுப்பூசி போட்டாத்தான் மின்சார ரயிலில் போக முடியும்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:

இந்தியாவில் கொரானா தொற்று இன்னும் குறையாத மாநிலங்களில் முதன்மையானது மஹாராஷ்டிரா மாநிலம் ஆகும். 2 வது மாநிலம் நமது அண்டை கேரளாவாகும்.

மும்பை நகரில் கொரானா தொற்று அதிகமானத்தைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் மின்சார ரயில்களில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. சுகாதார பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மட்டுமே மின்சார ரயில்களில் பயணம் செய்ய மஹாராஷ்டிரா மாநிலம அரசு அனுமதி அளித்தது.

ALSO READ  இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு???
Mumbai Local Trains May Start For All From December If COVID-19 Cases Don't  See Another Spike
Community-verified icon

மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் அலுவலகம், வேலைக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

2 டோஸ் கொரானா தடுப்பூசி போட்டவர்களை மட்டும் மின்சார ரயில்களில் அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

இன்று மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சமூகவலைதளம் மூலமாக பொதுமக்களிடம் உரையாற்றினார். முதல் கட்டமாக 2 டோஸ் கொரானா தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என்றும் 2வது கொரானா டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்கள் நிறைவடைந்ததவர்கள் வருகிற சுதந்திர தினம் முதல் மின்சார ரயில்களில் பயணம் செய்யலாம் என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  யோகா வீடியோ: மோடிக்கு நன்றி தெரிவித்த இவாங்கா...
Maharashtra CM Uddhav Thackeray bats for lockdown, final decision awaited -  Coronavirus Outbreak News

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கடற்கரையில் மணல் சிற்பம்; அமிதாப்பச்சன் சிலைக்கு வழிபாடு- அமிதாப் நலம்பெற ரசிகர்கள் வேண்டுதல்… 

naveen santhakumar

சிட்டி ரோபோ போல் சாகசம் செய்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. எச்சரிக்கை விடுத்த இந்திய ரயில்வே

Admin

மோடி – சீன அதிபரை வரவேற்று தமிழக அரசு சார்பில் பேனர் வைக்கலாம்

Admin