உலகம்

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க விமான படை தாக்குதல் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காபுல் :

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.ஏற்கனவே பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள்.

Maalaimalar News: Tamil news Over 200 Taliban Killed In Airstrikes In  Afghanistan

மாகாண தலைநகரங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஆப்கானிஸ்தான் அரசு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் அரசு படையினருக்கு அமெரிக்க விமானப்படையினர் உதவி செய்து வருகின்றனர்.

ALSO READ  மீண்டும் WWE வந்தார் Edge : 90s kidsகள் உற்சாகம்
11 Taliban members were killed in a B-52 airstrike by US forces in  Afghanistan || ஆப்கானிஸ்தான்: அமெரிக்க விமானப்படை நடத்திய தாக்குதலில் 11  தலிபான்கள் பலி

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் கபிசா மாகாணத்தில் உள்ள நிஜ்ரப் மாவட்டத்தில் இன்று காலை அமெரிக்க விமானப்படையினர் திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான பி-52 ரக விமானம் மூலம் குண்டுகளை வீசி நடத்தப்பட்ட இந்த வான்வெளி தாக்குதலில் 11 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹிட்லரின் முதலை என்று கூறப்பட்ட முதலை 84 வயதில் உயிரிழந்தது…

naveen santhakumar

ஒன்றுபட்டு வென்று காட்டிய மக்கள் ; காப்பாற்றப்பட்ட உயிர்கள்- Real Heros

naveen santhakumar

காற்று மாசு அதிகரிப்பதால் இதய நோய் ஏற்பட வாய்ப்பு – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

News Editor