இந்தியா

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட 40 ஆயிரம் பேருக்கு மீண்டும் தொற்று

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவனந்தபுரம்:

கேரளாவில் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்ட 40 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது .

கேரள மாநிலத்தில் கொரானா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினசரி கொரானா தொற்று ஏற்படுவதில் பாதிக்கும் மேற்பட்ட கொரானா தொற்றாளர்கள் கேரளா மாநிலத்த்தில் தான் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

ALSO READ  கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு
Coronavirus Latest Highlights: Kerala may see up to 5 lakh cases till  August 20, Central team raises alarm over Onam festivities - The Financial  Express

மத்திய அரசின், ‘இன்சாகாக்’ எனப்படும் மரபணு வரிசைமுறை கண்காணிப்பு அமைப்பின் இயக்குனர் சமீபத்தில் அளித்த பேட்டியில், கேரளாவில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூட்டம் கூட அனுமதி அளித்த காரணத்தால் கொரானா தொற்று பரவல் அதிகரித்து உள்ளது என தெரிவித்துள்ளார்கள்.

ஏற்கனவே இரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுமார் 40 ஆயிரம் பேரிடம் கொரானா தொற்று பரிசோதனை மேற்கொண்டதில் கொரானா தொற்று உறுதியானது கண்டறியப்பட்டுள்ளது என கேரள மாநில சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

ALSO READ  கேரளாவை அச்சுறுத்தும் புதிய "வைரஸ்" 

ஏற்கனவே பாதித்த நோய் தொற்றால் உண்டாகியிருக்கும் எதிர்ப்பு சக்தியை மீறி கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது கவலைக்குரிய விஷயம் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவிற்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை-முப்படைத் தளபதி பிபின் ராவத்….

naveen santhakumar

விமான போக்குவரத்து தொடங்குவது எப்போது.?? மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்….

naveen santhakumar

தடை இருந்தும் எளிதாக ஆசிட் வாங்க முடிகிறது : தெரிக்கவிட்ட தீபிகா

Admin