உலகம்

ஒமைக்ரான் தொற்று அச்சம் : தடுப்பூசிகளை பதுக்கி வைக்கும் அபாயம் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெனீவா

ஒமைக்ரான் தொற்று அச்சத்தால், தடுப்பூசி வினியோகம் தடைபட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல மாதங்களாக கொரோனா தடுப்பூசி வினியோகம் தடைபட்ட நிலையில் கடந்த 2 மாதங்களாகத்தான் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி சீராக கிடைத்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

EU watchdog says Omicron 'mostly mild' as WHO warns on vaccine hoarding -  The Economic Times

தற்போது ஒமைக்ரான் தொற்று பற்றிய அச்சத்தால், தடுப்பூசி வினியோகம் மீண்டும் தடைபடும் என்று அஞ்சுகிறோம் என்றும் பெரும் பணக்கார நாடுகள் தங்கள் தேவைக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை பதுக்கி வைக்கும் சூழ்நிலை உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி துறை தலைவர் டாக்டர் கேத் ஓ பிரையன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

WHO warns fears of omicron could spark new vaccine hoarding | Arab News

இதனால் மற்ற ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காமல் உள்ளதோடு அங்கு தொற்று பரவல் அதிகரித்து, உருமாறிய வைரஸ்கள் உருவாக வழிவகுக்கும். என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ALSO READ  இவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பெரும் ஆபத்து....உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை....!!!

பூஸ்டர் டோஸ் எனப்படும் 3-வது தவணை தடுப்பூசி போடுவதாலும் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காதநிலை ஏற்படும் என்று டாக்டர் கேத் ஓ பிரையன் தெரிவித்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கியூபா நாட்டில் 43 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நியமனம்

Admin

அங்கே தொட்டு இங்கே தொட்டு கடைசியாக ஆண்களின் அடி மடியிலேயே கை வைத்தது கொரோனா வைரஸ்…..

naveen santhakumar

கொரோனா நிவாரண நிதியாக 7600 கோடி ரூபாய் வழங்கிய ட்விட்டர் சிஇஓ….

naveen santhakumar