அரசியல் தமிழகம்

எஸ்கேப் ஆன ஸ்டாலின்… ஷாக்கான அதிமுக!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அதிமுக ஆட்சியில் அரசியல் தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.இதற்கு ஒப்புதல் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டாலின் மீதான் 18 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

2016 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியின் போது அரசுக்கு எதிராகவும், அப்போதைய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பான வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த ஆட்சியில் அரசியல் கட்சிகள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்ப பெறுவதாக வெளியிடப்பட்ட அரசாணை தமிழ்நாடு அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அரசாணையை ஏற்றுக்கொண்ட நீதிபதி நிர்மல் குமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.


Share
ALSO READ  திடீரென முதல்வரை சந்தித்தார் நடிகர் 'சரவணன்' 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாதம் 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; மேடை நடன கலைத்துறையினர் சார்பில் மனு ! 

News Editor

தமிழக ஊர்தி இடம்பெறாதது ஏன்?… முதல்வருக்கு ராஜ்நாத் சிங் கடிதம்!

naveen santhakumar

தற்காலிக மருத்துவருக்கு பணி நியமன ஆணை !

News Editor