சினிமா

மோகன்லால் மகள் எழுதிய கவிதை நூல்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொதுவாக திரைப்பட நட்சத்திரங்களின் வாரிசுகள் அதே துறையைத் தேர்வு செய்வதே வழக்கமாக இருக்கிறது. மோகன்லாலின் மகள் விஸ்மாயா பொதுவெளியில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாதவர்.

மலையாள உலகின் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் மோகன்லால் மகன் பிரனவ் தந்தையைப் போலவே திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

மோகன்லால்

சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவின்போது தந்தை, தாய் மற்றும் சகோதரருடன் விஸ்மாயாவும் பங்கேற்றார்.

ALSO READ  நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று !
மோகன்லால் குடும்பம்

இந்த நிலையில், தனக்கு இருக்கும் கவிதை எழுதும் ஆற்றல்,ஓவியத் திறமை பற்றி முதல்முறையாக வெளியில் தெரியப்படுத்தியுள்ளார். விரைவில் கவிதை மற்றும் ஓவியங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவிப்புச் செய்துள்ளார், விஸ்மாயா.

கிரைன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட் (Grains of Stardust) என்ற தலைப்பில் வெளியாகவுள்ள கவிதைப் புத்தகத்தின் அட்டைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ALSO READ  "பூமி" படம்  வெளியீட்டு தேதி,  அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
புத்தகத்தின் அட்டைப்படம்

விஸ்மாயா புத்தகத்தின் அட்டைப் படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘வலிமை’ பொங்கல்…. கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

naveen santhakumar

ஹாஸ்டல் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !

News Editor

நடிகர், இயக்குநர் ஆர்.என்.ஆர்.மனோகர் மறைவு

naveen santhakumar