சினிமா

விஜய் பற்றி ஒரு வார்த்தை: ட்விட்டரில் ஷாருக்கான் அளித்த பதில் …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் பற்றி ஒரு வார்த்தை என விஜய் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ட்விட்டரில் ஷாருக்கான் அளித்த பதில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் ’பாட்சா’ என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘தீவானா’ படத்தின் மூலம்தான் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார் ஷாருக்கான்.

ALSO READ  பிகாரின் குந்தன் குமார் எனும் மாணவனின் பெற்றோர்களா....! பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸ்மியும், நடிகை சன்னிலியோனும்..!
Shirin on Twitter: "Yes ( 26 Jun 1992 ) & that is 28 years ago tomorrow  ...@iamsrk debut release..He came & conquered… https://t.co/2BVSNfVxkn"

இப்படம், 1992ல் ஜூன் 25 ஆம் தேதி வெளியானது. படம் வெளியாகி 29 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இன்று ஷாருக்கான் ரசிகர்களுடன் ட்விட்டரில் கேள்வி பதில் மூலம் உரையாடினார்.

அப்போது, விஜய் ரசிகர் ஒருவர் விஜய்யின் ‘பீஸ்ட்’ செகெண்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து ’விஜய் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்’ என்று ஷாருக்கிடம் கேட்டார்.

ALSO READ  "பா வேந்தன்" எஸ்.பி.பி.யின் 75-வது பிறந்தநாள்…! 

அதற்கு, ஷாருக்கான் உடனடியாக ‘வெரி கூல்’ என்று பதிலளித்தார் ஷாருக். விஜய் ரசிகரின் இந்த கேள்விக்கான, பதில் ட்விட்டர் முழுக்க வைரலாகி வருகிறது.

ஷாருக்கான் பாலிவுட்டில் அறிமுகமான அதே 1992ம் ஆண்டு தான் “நாளைய தீர்ப்பு” படத்தின் மூலம் விஜய் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2020ம் ஆண்டு நீங்கள்தான்… பிக்பாஸ் கவினை வாழ்த்தும் ரசிகர்கள்

Admin

முன்னாள் காதலன் சிக்காவுடன் சிக்கிய ரவுடி பேபி சூர்யா… சுற்றிவளைத்த போலீஸ்!

naveen santhakumar

‘நேற்று இன்று நாளை 2’ திரைப்படம் பூஜையுடன் துவக்கம் !

News Editor