சினிமா

14 பாடல்கள் கொண்ட ஏ.ஆர் ரஹ்மான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இசையின் மூலம் தமிழர்களின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உள்ளது. இசையின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது ஒரு முழு படத்திற்கு கதை எழுதியுள்ளார்.

ALSO READ  இந்தியாவில் விமான போக்குவரத்து கட்டணம் உயர்வு !

“99 ஸாங்ஸ்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் மொத்தம் 14 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், ஏப்ரல் 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்தகவலை, ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ALSO READ  ஒரு மாத ஊரடங்கு; இன்று முதல் அமலுக்கு வருகிறது !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

5 ஆஸ்கர் விருதுகளை வென்ற  ஃபாரஸ்ட் கம்ப் (Forest gump) படத்தின்  இந்தி ரீமேக்கில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார்

News Editor

பிரபல நடிகருடன் இணையும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா !

News Editor

பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக நடிகர் சூர்யா ரூ.1 கோடி நிதியுதவி

naveen santhakumar