சினிமா

மீண்டும் ஒரு மனித உறுப்புக்கடத்தல் கதை – வெளியானது டாக்டர் டாக்டர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நீண்ட நாள் காத்திருப்பில் இருந்த ‘டாக்டர்’ படம் அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

Doctor Sivakarthikeyan Movie | Doctor Update | Doctor Movie Update | Priyanka  Arul Mohan | SK 18 - YouTube

‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள படம் ‘டாக்டர். இந்த படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் பிரியங்கா மோகன்.

சிவகார்த்திகேயன், யோகிபாபு, வினய், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது.

ALSO READ  இந்தி வெப் சீரிஸில் இணையும் விஜய் சேதுபதி...! 
Priyanka Arul Mohan | Priyanka Arul Mohan could be the next big sensation  in Tamil film industry, here's how

‘டாக்டர்’ படம் முதலில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போன இதன் வெளியீடு ஆயுதபூஜை வெளியீடாக வரும் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சொன்ன சொல்லை நிறைவேற்றிய சமந்தா!

News Editor

இறுதிக்கட்ட படப்பிடிப்பு; ஜெய்ப்பூர் செல்லும் மணிரத்னம் !

News Editor

பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று …!

News Editor