சினிமா

வரும் 29 ஆம் தேதி ‘பொன்மகள் வந்தாள்’ Amazon Prime இல் ரிலீஸ்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார்.

மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. 

ALSO READ  இப்ப வந்து மோது டா..கிட்ட வந்து பாரு டா :சூரரைப் போற்று’படத்தின் டீசர் வெளியானது

அதனையடுத்து இந்த படத்தை OTT platform (Over-the-top media services) இல் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டது. அமேசான் பிரேம் அந்த படத்தை 9கோடி கொடுத்து வாங்கியதாகவும், அதற்காக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கண்டித்து சூர்யா நிறுவனங்களுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது. மேலும், சூரியா, ஜோதிகா ஆகியோரின் படங்களை திரையிட மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை  வரும் 29 அன்று அமேசான் பிரேமில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நண்பர் அஜித் போல் கோர்ட் சூட் அணிந்து வந்தேன் ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில்- விஜய்.

naveen santhakumar

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கெளதம் கார்த்தி !

News Editor

விவேக்கின் மறைவுக்கு நடிகர் வடிவேலு கண்ணீர் !

News Editor