சினிமா

ஆக்‌ஷனில் இறங்கிய அண்ணாச்சி; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லெஜண்ட் சரவணா என்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் சரவணா அருள் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன உரிமையாளரின் மகனான இவர் தங்களது கடை விளம்பரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றவர்.

இதன் மூலம் சரவணா அருள் இயக்குனர் ஜே.டி-ஜெரி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் புதியப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரித்திகா திவாரி நடித்துவருகிறார். பிரபல ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பு செய்து வருகிறார்.

கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. அதனையடுத்து தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில்,சரவணன் அருளுக்கும் வில்லன்களுக்கும் இடையே நடைபெறும் சண்டைக் காட்சியைப் படக்குழுவினர் எடுத்து வருகின்றனர்.

ALSO READ  மது கிடைக்காத விரக்தியில் தூக்க மாத்திரைகளை உட்கொண்ட பிரபல நடிகையின் மகன்.....

இந்நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் மாஸ் லுக்கில் தோன்றும் லெஜண்ட் சரவணனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய்யுடன் போட்டி போடும் சிம்பு..! 

News Editor

ஆஸ்கர் விருதை தட்டிச் செல்லும் “ஜல்லிக்கட்டு” :

naveen santhakumar

ஞானவேல்ராஜா மீதான வழக்கு தள்ளுபடி :

Shobika