சினிமா

இந்தியில் ரீமேக்காகும் அந்நியன்; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஷங்கர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இதில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல், படப்பிடிப்பு தளத்தில் விபத்து என பல்வேறு பிரச்சினைகளால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. 

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் பாலிவுட்டில் நடிகர் ரன்வீர்சிங்கை இயக்கவுள்ளதாக  அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படம்  கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தின் ரீமேக் எனவும் சொல்லப்படுகிறது.  

ALSO READ  வெளியாகியது 'சுல்தான்' படத்தின் டீசர்! 

#kiaraadvani #Shankar #Ramcharan #RanveerSingh #Tamilcinema #Cinema #Bollywood #Tollywood #cinema #cineupdate #TamilThisai #Indian2 #Anniyan #Vikram

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பேட்மிட்டன் வீராங்கனையை  கரம் பிடித்தார் விஷ்ணு விஷால் !

News Editor

“உன் ஒற்றை பார்வை..ஓடி வந்து உயிரை தொட்டதோ” – கருப்பு நிற உடையில் சன்னி லியோன்

Admin

“சித் ஸ்ரீராம் குரல் எதையும் சிறப்பானதாக ஆக்கும்” : மிஸ்கின் பாராட்டு 

News Editor