சினிமா

கடுப்பான சுல்தான் பட தயாரிப்பாளர்; இணையத்தில் வைரலாகும் பதிவு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி சுல்தான் படத்தில் நடித்து நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவரை தொடர்ந்து யோகி பாபு, பொன்னப்பாலம், லால் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

கார்த்தியின் 19 வது படமாக உருவான இப்படத்தினை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் முடிவடைந்து சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி  கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்நிலையில் எஸ்.ஆர் பிரபு சமூக வலைதள பக்கத்தில் ஒருவர், சுல்தான் திரைப்படம் என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்து கடுப்பான சுல்தான் படத்தின் தயாரிப்பாளர், எஸ்.ஆர்.பிரபு, “அடேய் என் காமெண்ட்ல வந்து என் படத்துக்கே பைரஸி பிரமோட்  பண்ற அளவுக்கு வந்துடிங்கள, இதோ வரேன்டா என்று பதிவிட்டுள்ளார்.தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ALSO READ  ஊழலில் முதல்வரை முந்திவிட்டார் எஸ் பி வேலுமணி  : ஸ்டாலின் விமர்சனம் 

#sulthan #Tamilcinema #tamilmovie #TamilThisai #Cinema #rashmikamanthana #lal #pakkiyarajkannan #Karthi #sulthan #SulthanTrailer #YuvanSankarRaja #Lal #ActorLal


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளிகளில் பாலியல் என்பதே பெரும் கேவலம்; நடிகை ஆர்த்தி கண்டனம் !

News Editor

நடிகர் “சூர்யா” செய்த ட்வீட் ; உற்சாகத்தில் ரசிகர்கள் !

News Editor

‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor