சினிமா

கோப்ரா படம் வெளிட்ட அப்டேட் ..!விக்ரமின் புதிய கெட்டப்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அஜய் ஞானமுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டிமாண்டி காலனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி அணைத்து தரப்பினரிடம் பரட்டை பெற்றது அதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா மற்றும் ஆதர்வாவை வைத்து “இமைக்கா நொடிகள்” என்ற படத்தினை இயக்கிருந்தார். இந்த படமும் அவருக்கு வெற்றியை தேடிய தந்தது.

இதனையடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில் “கோப்ரா” என்ற புதிய படத்தினை தற்போது இயக்கி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக கே.ஜி.எஃ ப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி செட்டி நடித்து வருகிறர். மேலும் படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிகுமார், மிருணாளினி. இர்பான் பதான், உள்ளிட்ட  பலரும் நடித்து வருகின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும்  இப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இதனிடையே நடிகர் விக்ரம் “கோப்ரா” படத்தில் பல வேடங்களில் நடித்துவருகிறார்.முன்னரே அதன் போஸ்டர்கள்  வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றனர்.  அதன் பின் கோப்ரா படத்தின் “தும்பி துள்ளல்” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

ALSO READ  ராதாரவியை எதிர்த்துப் போட்டியிடும் சின்மயி

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு “கோப்ரா” படத்தின் புதிய போஸ்டர் ஒன்றனை படக்குழு வெளியிட்டது.

அத்துடன் படக்குழு  “ஒவ்வொரு பிரச்சினைக்கும் கணித ரீதியான தீர்வும் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடேங்கப்பா…!!!!ஹனிமூனுக்கு இவ்ளோ செலவா????பயங்கரம் காஜல் நீங்க…

naveen santhakumar

ரஜினியின் முடிவு குறித்து இயக்குனர் லிங்குசாமி கருத்து..!

News Editor

பிரபல நடிகர் ராஜபாபு உடல்நலக்குறைவால் மறைவு

naveen santhakumar