சினிமா

இசை வெளியீட்டு விழாவில் பாதியிலேயே வெளியில் சென்ற பிரபல நடிகை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முக்கிய நடிகையாக இருப்பவர் ரம்யா நம்பீசன்.நடிகையாக மட்டுமில்லாமல் பாடகியாகவும் பயணித்து வருகிறார்.

ரம்யா நம்பீசன் தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக தமிழரசன படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட ரம்யா நம்பீசனை, படக்குழுவினர் சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

விழா மேடைக்கு ரம்யா நம்பீசன் கடைசியாக அழைக்கப்பட்டதுடன், பின் வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளார். இதனால் விழாவில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்துவிட்டார்.


Share
ALSO READ  விண்வெளிக்கு செல்வது போல் இருந்தாலும்…. போருக்கு செல்வது போல் உணர்கிறேன்…. மீனா….
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீண்ட காத்திருப்புக்கு பிறகு  வெளியானது வலிமை படத்தின் அப்டேட்..!

News Editor

பலே பரோட்டா திருடர்கள்

Admin

இவரா தனுஷின் 43வது படம் இயக்கப்போவது? …வியக்கும் ரசிகர்கள்

Admin