Tag : central government

இந்தியா

கொரோனோ வைரசால் உயிரிழந்தால் நான்கு லட்சம் இல்லை- மத்திய அரசு திடீர் பல்டி. 

naveen santhakumar
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தாலோ அல்லது மீட்புப் பணி மற்றும் சேவையில் ஈடுபட்டு கொரோனா வைரஸால் உயிரிழந்தது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று...
இந்தியா

இனி நோ காலண்டர், டைரி மத்திய அரசு அறிவிப்பு….

naveen santhakumar
டெல்லி:- மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தை தவிர பிற அமைச்சகங்கள் தனித்தனியாக காலண்டர்கள், டைரிகள் அச்சிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக அமைச்சகங்களுக்கும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா...
தமிழகம்

“டெல்லி கலவரம்” குறித்து மத்திய அரசை கடுமையாக கண்டித்த ரஜினிகாந்த்

Admin
டெல்லி போராட்ட விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் உள்ள மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர்...
இந்தியா

இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல நெட்வொர்க் நிறுவனம்

Admin
மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை காரணமாக இந்தியாவை விட்டு வெளியேறுவதாக hughes network systems நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் அமெரிக்காவின் பிரபல சாட்டிலைட் பிராட்பேண்ட் நிறுவனம் hughes network...
இந்தியா

மார்ச் 1ல் இருந்து லாட்டரிக்கு ஜி.எஸ்.டி. வரி அமல்

Admin
அனைத்து விதமான லாட்டரிகளுக்கும் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற மாநிலங்களான கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட வடகிழக்கு...
தமிழகம்

பூமிக்கடியில் புதைந்த வரலாறு… 6ம் கட்ட அகழாய்வு பணிகள் இன்று தொடக்கம்

Admin
கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். சிவகங்கை மாவட்டத்த்திலுள்ள கீழடியில் கடந்த2015ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழாய்வில் 2000ம் ஆண்டுகள் பழமையான தொல்பொருட்கள்...
இந்தியா

பெரும் எதிர்பார்ப்புகளை நோக்கியுள்ள “மத்திய பட்ஜெட் 2020” இன்று தாக்கல்

Admin
2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தின் இரு சபைகளின்...
இந்தியா தமிழகம்

நாடு தழுவிய வேலை நிறுத்தம் தொடங்கியது

Admin
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் பெரும்பாலான இடங்களில் பஸ்கள் ஓடவில்லை. வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக மத்திய...