Tag : Congress party

இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி; புதுவையில் கவிழ்ந்தது காங்கிரஸ் அரசு..!

News Editor
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றதை அடுத்து, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்தனர். அப்போது, ஆளும் காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, முதலமைச்சர் நாராயணசாமிக்கு உத்தரவிட...
இந்தியா

மக்களுக்காக போராடினோம்; சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி பேச்சு..!

News Editor
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில இன்று பெரும்பான்மையை நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டப்பட்டது. அதில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனையடுத்து...
இந்தியா

பஞ்சாப் தேர்தலில் பஞ்சாக பறந்த பாஜக; 53 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் இமாலய வெற்றி..! 

News Editor
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 14 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 70 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி பெரும்...
இந்தியா

புதுவையில் ஆளும் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; எதிர்க்கட்சி கடிதம்!

News Editor
புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே...
இந்தியா

புதுச்சேரிக்கு கண்டிப்பாக மாநில அந்தஸ்து வேண்டும்; முதலமைச்சர் நாராயணசாமி

News Editor
புதுச்சேரி மாநில முதலமைச்சர் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி, தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பது தங்களது கருந்து என்றும், ஆனால், கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ அதனை...
இந்தியா

பாஜகவில் இணையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ..!

News Editor
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில அமைச்சருமான நமச்சிவாயம் காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தி காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வந்த நிலையில், நமச்சிவாயம், தீப்பாய்ந்தான்...
தமிழகம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S.அழகிரிக்கு கொரோனா:

naveen santhakumar
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,”தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S.அழகிரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து...