Tag : nr congress

இந்தியா

சட்டப்பேரவையில் தன் பலத்தை கூட்டியது பாஜக !

News Editor
புதுச்சேரியில் மேலும் ஒரு சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர் பாஜகவிற்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் அக்கட்சியின் பலம் 12 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களுக்கானத் தேர்தல் கடந்த ஏப்ரல்...
இந்தியா

சுயேட்சை உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவு !

News Editor
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணிக்குள் 100%  குழப்பம் இல்லை என்றும் முதலமைச்சர் ரங்கசாமி குணமடைந்து வந்த பின்னர் துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும் என பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்....
இந்தியா

குடியரசு ஆட்சிக்கு கீழ் வருகிறதா புதுச்சேரி..!

News Editor
புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டிருந்த நிலையில், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று கூடியது. புதுச்சேரி சட்டபேரவையில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் பெரும்பான்மையை...
இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி; புதுவையில் கவிழ்ந்தது காங்கிரஸ் அரசு..!

News Editor
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றதை அடுத்து, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்தனர். அப்போது, ஆளும் காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, முதலமைச்சர் நாராயணசாமிக்கு உத்தரவிட...
இந்தியா

மக்களுக்காக போராடினோம்; சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி பேச்சு..!

News Editor
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில இன்று பெரும்பான்மையை நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டப்பட்டது. அதில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனையடுத்து...
இந்தியா

புதுவை முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் உத்தரவு !

News Editor
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றதை அடுத்து, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்தனர். அப்போது, ஆளும் காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, முதலமைச்சர் நாராயணசாமிக்கு உத்தரவிட...
இந்தியா

புதுவையில் ஆளும் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; எதிர்க்கட்சி கடிதம்!

News Editor
புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே...