Tag : corona virus

இந்தியா

கொரோனா அச்சம் காரணமாக ஒரே நாளில் 6 ஆயிரம் கோழிகளை உயிருடன் புதைத்த வியாபாரி……

naveen santhakumar
கோகக், கர்நாடகா:- கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஒரே நாளில் 6000 கோழிகளை கோழி வியாபாரி ஒருவர் மண்ணில் புதைத்து உள்ளார். கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே கோகக் தாலுகாவின்...
உலகம்

அமெரிக்காவிற்குள் ஐரோப்பியர்கள் வர ட்ரம்ப் தடை விதிப்பு…..

naveen santhakumar
வாஷிங்டன்:- அமெரிக்காவில் 1267 பேருக்கு கொரானா தொற்றியுள்ளது. அங்கு இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். கொரானா வைரஸ் அச்சம் காரணமாக, அமெரிக்க பங்குச்சந்தைகள் கடும் சரிவையும் பெரும் இழப்பையும் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், கொரானா...
உலகம் மருத்துவம்

இ-சிகரெட் உபயோகிப்பவர்களை எளிதில் தாக்கும் கொரோனா வைரஸ்…..

naveen santhakumar
நியூயார்க்:- இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டை பயன்படுத்துவார்கள் எளிதில் கொரோனா தாக்குதலுக்கு ஆளாக கூடும் என அமெரிக்க சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. சில தினங்களுக்கு முன் பேசிய நியூயார்க் நகர மேயர் பில் ட’ பிளாசியோ...
உலகம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள்….

naveen santhakumar
கம்யூனிச நாடான சீனாவிலிருந்து பரவியதாலோ என்னவோ இந்த கொரோனா வைரஸ் ஒரு பொதுவுடைமை வைரஸ் ஆக பரவுகிறது. அண்டார்டிகா தவிர ஏனைய அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது கொரோனா. இந்த வைரஸ் அடித்தட்டு மக்களை மட்டுமின்றி...
இந்தியா

கொரோனா வைரஸால் இந்தியாவின் முதல் பலி….

naveen santhakumar
கல்புர்கி:- கர்நாடக மாநிலம் கல்புர்கி சேர்ந்தவர் முகமது உசேன் சித்திக்கி (76). இவர் கடந்த மாதம் சவுதி அரேபியாவில் இருந்து ஹைதராபாத் வழியாக கல்புர்கி திரும்பினார், அடுத்த சிலநாட்களில் முகமது உசேன் உடல்நிலை பாதிக்கப்பட்டது....
உலகம்

இங்கிலாந்து சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…..

naveen santhakumar
லண்டன்:- இங்கிலாந்தின் சுகாதாரத் துறை அமைச்சர்ரும், கன்சர்வேட்டிவ் கட்சி MP-மான நாடின் டோரிஸ் (Nadine Dorries) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடின் டோரிஸ்-ன் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு தோற்று...
இந்தியா

கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வரவேண்டாம்- தேவசம் போர்டு…..

naveen santhakumar
திருவனந்தபுரம்:- கேரளாவில் கொரானா வைரஸ் தாக்கம் எதிரொலியாக சபரிமலைக்கு பக்தர்கள் வருவதை  தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் N வாசு தெரிவித்ததாவது:- கேரளாவில் கொரோன வைரஸ் காரணமாக கல்வி...
உலகம்

உலக நாடுகளை அச்சுறுத்திய கொடிய வைரஸ் நோய்களின் தொகுப்பு….

naveen santhakumar
தற்போது உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது COVID-19 (Coronavirus disease-2019). இதனால் லேசாக இருமும் அல்லது தும்மும் நபரை பார்த்தாலே பயம் ஏற்படுகிறது. தவிர, தினசரி கொரோனா வைரஸ் குறித்த செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன....
உலகம்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மாளிகைக்குள் பதுங்கிய அதிபர்…

naveen santhakumar
லிஸ்பன்:- கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக போர்ச்சுக்கல் அதிபர் மார்செலோ ரெபெலோ டிசோசா (71) (Marcelo Rebelo de Sousa) தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதை அதிபர் அலுவலம் உறுதிசெய்துள்ளது. போர்ச்சுக்கல் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள...
இந்தியா

கரன்சி நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- ஆய்வு தகவல்….

naveen santhakumar
அமெரிக்காவில் கடந்த 2014ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் கரன்சிகளில் நோட்டுகளில் 3,000 வகை பேக்டீரியாக்கள், இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் தற்போது அமெரிக்க அரசு, கொரானா பரவாமல் தடுக்க ஆசிய நாடுகளில் இருந்து வந்த...