முடிவுக்கு வருகிறது தலிபான் ஆட்சி – ஜார்ஜ் புஷ் வீடியோ வைரல்
துளியும் ரத்தம் சிந்தாமல் ஆப்கன் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார். இந்நிலையில், கடந்த 2001ஆம் ஆண்டு தாலிபான்களின் ஆட்சி முடிவுக்கு...