பிரபல “கோல்டன் குளோப்” விழாவிற்கு இரண்டு தமிழ் நடிகர்களின் படங்கள் தேர்வு!
ஆஸ்கார் விருதிற்கு அடுத்தபடியாக, உலகத் திரையுலக கலைஞர்களால் பெரிதும் மதிக்கப்படக்கூடிய மற்றும் கௌரவமாகக் கருதக்கூடிய விருது கோல்டன் குளோப் . இவ்விருது விழாவானது வருடந்தோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவது வழக்கம். ஆங்கில படங்கள்...