Tag : India

தமிழகம்

ஜனாதிபதி வருகை – பலத்த பாதுகாப்பு..

Shanthi
தமிழ்நாடு மாநிலம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒருநாள் பயணமாக வரும் 18ஆம் தேதி வருகை தர உள்ளதால் கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம்...
இந்தியா

இந்தியா – சிங்கப்பூர் இடையே யுபிஐ பண பரிவர்த்தனை!

Shanthi
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே யுபிஐ-பேநவ் (UPI-PayNow) இணையவழி பண பரிவர்த்தனை இணைப்பை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த...
இந்தியா

சிந்து நதிநீர் ஒப்பந்தம் – பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்..

Shanthi
பாகிஸ்தானின் நடவடிக்கைகள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தத்தின் விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும் இதனால் ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான தகுந்த அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது....
இந்தியா

21 தீவுகளுக்கு இன்று பெயர்சூட்டும் விழா!

Shanthi
21 தீவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை இன்று சூட்டுகிறார். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23ஆம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்...
இந்தியா

பள்ளி கழிவறைக்குள் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை..

Shanthi
டெல்லியில் 11 வயது மாணவி சீனியர் மாணவர்கள் மீது தெரியாமல் மோதியதால் கழிவறைக்கு இழுத்துச்சென்று மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர...
இந்தியா

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 46வது இடத்தை பிடித்த இந்தியா!

Shanthi
மத்திய- மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்த போது நமது நாட்டின் விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவோம் என பிரதமர் மோடி...
இந்தியா

நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ‘ஐ.என்.எஸ் விக்ராந்த்’ போர்க்கப்பல்!

Shanthi
விமானம் தாங்கிய கப்பலான ‘ஐ.என்.எஸ் விக்ராந்த்’ போர்க்கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தற்போதுள்ள கப்பல்களை விட 7 மடங்கு பெரியதான ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு...
அரசியல் தமிழகம்

தேசிய கொடியில் ‘மேட் இன் சைனா’ வாக்கிய சர்ச்சை?

Shanthi
கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65வது சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாட்டில் சபாநாயகர்கள் கையில் இந்திய தேசிய கொடிகளில் ‘மேட் இன் சைனா’ என எழுதப்பட்டிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65வது சபாநாயகர்களுக்கான காமன்வெல்த்...
இந்தியா

தீபாவளிக்குள் ஜியோ 5ஜி சேவையா?

Shanthi
நாடு முழுவதும் டிசம்பர் 2023க்குள் ஜியோ 5ஜி சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் 5ஜி சேவையை தீபாவளிக்குள் ஜியோ அறிமுகப்படுத்த உள்ளதாக அம்பானி தெரிவித்துள்ளார்....
இந்தியா உலகம்

காஷ்மீர் பிரச்சினைக்கு போர் ஒருபோதும் தீர்வு ஆகாது?

Shanthi
காஷ்மீர் பிரச்சினைக்கு போர் ஒருபோதும் தீர்வு ஆகாது என்றும் இந்தியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து...