கொரோனாவை தொடர்ந்து பரவும் டெங்கு – அச்சத்தில் மக்கள்
கொரோனா பரவல் இடையே மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 22 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல்...