Tag : master trailer

சினிமா

மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

News Editor
நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு. லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். . படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவரை  முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.  அதனைதொடரந்து படத்தின் முழு...