சினிமா

மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு.

லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். . படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவரை  முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

அதனைதொடரந்து படத்தின் முழு பணிகளும் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். பின்னர் கொரோனா நெருக்கடி   காரணங்களால் தீபாவளிக்கு வெளியிடததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  இதனை தொடர்ந்து, மாஸ்டர் படத்தின்   ட்ரைலர் ஆங்கில புத்தாண்டுக்கு வெளியாகும் என்றும்,  படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியது. அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து மாஸ்டர் திரைப்படம் அடுத்த மாதம் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

ALSO READ  சர்ச்சையை ஏற்படுத்தியதா நடிகை ஜோதிகாவின் பேச்சு? அப்படி என்ன‌ பேசினார்?....

இந்நிலையில் படக்குழு இன்று மாலை  ஒரு அப்டேட் வெளியாகும் என்று படக்குழு கூறியிருந்தது. அதன்படி தற்போது  மாஸ்டர் படத்தின் டிரைலர் ஜனவரி 1 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“தலைவி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor

தெலுங்கு படவுலகில் எண்ட்ரியாகும் ஐஸ்வர்யா மேனன் !

News Editor

முதல் முறையாக மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் !

News Editor