1999 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாகியுள்ள சூப்பர் புயல்- விரைந்தது கடற்படை…
டெல்லி:- 1999ம் ஆண்டிற்கு பிறகு வங்கக்கடலில் உருவாகியுள்ள 2வது சூப்பர் புயல் ‘அம்பன்’ என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்போது கடலில் புயலின் காற்றின் வேகம் 200-240 கி.மீ. உள்ளது. இது வடக்கு...