Tag : TamilThisai

உலகம்

சீன செவிலியர்களுக்கு எவ்வளவு பெரிய மனசு… குவியும் பாராட்டுகள்

Admin
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் செவிலியர்களுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. சீன மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ்க்கு உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம்...
இந்தியா

பொண்ணு ஓகே…ஆனால் சேலை நல்லா இல்ல…இப்படியும் ஒரு மாப்பிள்ளை

Admin
கர்நாடகாவில் மணப்பெண் அணிந்திருந்த சேலை பிடிக்கவில்லை என கூறி மாப்பிள்ளை ஓடிப்போன சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணங்கள் பல சமயங்களில் பல்வேறு காரணங்களால் திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நிறத்தில் தொடங்கி வரதட்சணை வரை விதவிதமான காரணங்களால் நிற்கும்...
இந்தியா

டெல்லியை கைப்பற்ற போவது யார்…சட்டசபை தேர்தலில் இன்று வாக்குப்பதிவு

Admin
டெல்லியில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் சட்டசபை உறுப்பினர்களின் பதவிகாலம் பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடைவதால் அங்கு பிப்ரவரி 8ம் தேதி...
சினிமா

இவரா தனுஷின் அடுத்த பட ஜோடி… வியக்கும் கோலிவுட்

Admin
நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பட்டாஸ் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக தமிழில் இயக்குனர்கள் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சுருளி படத்திலும்,...
விளையாட்டு

இன்று 2வது ஒருநாள் போட்டி …தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

Admin
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று 5ம் தேதி...
அரசியல்

பிப்ரவரி 14ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

Admin
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமலேயே தேதி குறிப்பிடாமல்...
உலகம்

மனைவிக்கு மட்டுமல்ல… கணவருக்கும் மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு…

Admin
கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பை போல ஆண்களுக்கும் வழங்கப்படும் விடுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பின்லாந்து அரசு அறிவித்துள்ளது. இன்றைய உலகில் ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்களும் சாதித்து வருகின்றனர். மேலும் பணிபுரியும் பெண்களுக்கு...
உலகம்

இன்னைக்கு Rose day தினம்…உங்க லவ்வருக்கு கிஃப்ட் கொடுத்துட்டீங்களா?

Admin
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் காதலர் தினத்தின் ஏழு நாள் கொண்டாட்டங்கள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு...
உலகம்

சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட மீன்…

Admin
அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர்கள் மீனுக்கு இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் லூம்பா என்ற மீனுக்கு இறுதிச் சடங்கு நடத்தியுள்ளனர். இந்த இறுதிச் சடங்கிற்காக மீனுக்கென்று பிரத்யேகமாக...
சினிமா

சினிமா வேண்டாம்… சமந்தா எடுத்த அதிரடி முடிவு

Admin
சினிமாவை விட்டு விரைவில் விலக இருப்பதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சமந்தா தமிழில் முன்னணி நடிகர்களான விஜய்,சூர்யா,...