Tag : TN Budget

தமிழகம்

இனி ரேஷன் கடைகளில் இது கட்டாயம் – உணவுத்துறை அமைச்சர்

naveen santhakumar
இனி ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க குடும்ப தலைவர் அனுமதி கடிதம் தேவை என்று உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதன்மீதான விவாத கூட்டம் இன்று...
தமிழகம்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021-22- சிறப்பம்சங்கள்

naveen santhakumar
தமிழகத்தில் முதன்முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவற்றில் இடம்பெற்றுள்ள முக்கியம் அம்சங்கள்...
தமிழகம்

அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு- நிதியமைச்சர் உறுதி…!

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்வோம் என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதன்படி, கிராமப்புறங்களில் வீடு இல்லாத 8,03,924 லட்சம் குடும்பங்களுக்கு அடுத்த...
தமிழகம்

தமிழக பட்ஜெட் 2021: பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி குறைப்பு- நிதி அமைச்சர்

naveen santhakumar
பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி 3 ரூபாய் அளவுக்குக் குறைக்கப்படுவதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...
தமிழகம்

நூறு நாள் வேலைத்திட்டம்: நாட்கள் மற்றும் ஊதியம் உயர்வு!

naveen santhakumar
நூறு நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம் மற்றும் வேலை நாட்கள் உயர்த்தப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு...
தமிழகம்

மகப்பேறு கால விடுப்பு இனி ஒரு வருடம்- தமிழக நிதியமைச்சர்

naveen santhakumar
பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்திருக்கும் ஸ்டாலின்...
தமிழகம்

அனைத்து துறைகளிலும் இனி தமிழ் ஆட்சிமொழி – நிதியமைச்சர் உறுதி

naveen santhakumar
சென்னை:- இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்தார். அதில், தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சிமொழியாக...
தமிழகம்

தமிழக பட்ஜெட் : 8,930.29 கோடி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

naveen santhakumar
தமிழக காவல்துறைக்கு 8930.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இது குறித்து பட்ஜெட்டில் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாவது, நாட்டின் மிகத் திறமையான மற்றும் சிறப்பான காவல்...
தமிழகம்

காவல்துறையில் 14,317 காலி இடங்கள் நிரப்பப்படும்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

naveen santhakumar
தமிழக காவல்துறையிலுள்ள 14,317 காலி இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் மற்றும் காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர்...
அரசியல்

தமிழக பட்ஜெட் தாக்கல்- பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு…!

naveen santhakumar
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை பட்ஜெட் உரையை புறக்கணித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான அரசு இன்று பட்ஜெட்...