இந்தியா

இந்தியாவில் குறையாத கொரோனா பாதிப்பு; அதிகரிக்கும் உயிர் பலி ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கி தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 15 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோயினால் 32 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ALSO READ  "ரஜினி, கமல், விஜய்" போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது : சீமான் பரபரப்பு பேட்டி  

இந்நிலையில் இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  3,82,815  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு  3,780 பேர் உயிரிழந்துள்ளனர்.   3,88,289  பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்திருந்தது. நேற்று சற்று குறைந்திருந்த கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

ALSO READ  பிரபல ஹவுஸ்புல் பட இயக்குனர் மீது பாலிவுட் நடிகை பாலியல் குற்றசாட்டு..!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிர்ச்சியூட்டும் தகவல்…… கரன்சி நோட்டுகள் மூலம் கொரோனா பரவும்…ரிசர்வ் வங்கி…..

naveen santhakumar

சென்னை, காஞ்சிபுரம்,ஈரோடு 31ம் தேதி வரை லாக் டவுன்… என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்படும்?? யார் யாருக்கு விதி விலக்கு அளிக்கப்படும்??

naveen santhakumar

“டூர் ஆப் டியூட்டி” திட்டத்தில் 3 ஆண்டு பணியாற்றியவர்களுக்கு தனது நிறுவனத்தில் வாய்ப்பளிக்கும் ஆனந்த் மஹிந்திரா

naveen santhakumar