இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 18 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். இதுவரை 11 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் பாதித்துள்ளது. 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். 

ALSO READ  கஞ்சா கிடைக்காத விரக்தியில் கத்தியை விழுங்கிய நபர்; நுரையீரலில் சிக்கிய 20 சென்டிமீட்டர் கத்தி… 

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,327 பேருக்கு 

ALSO READ  ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?? நாளை முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..
கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 108 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றில் இருந்து 14,234 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த வாரம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த  கொரோனா  பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்க தொங்கியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Букмекерская Контора Mostbet: Лучшие Коэффициенты И Опыт Ставок В Реальном времени Онлай

Shobika

Pin Up Az Bahis Şirkəti Haqqınd

Shobika

மணிப்பூரில் பெய்த தொடர் மழையால் நிலச்சரிவு:

naveen santhakumar