இந்தியா

சடலமாக மீட்கப்பட்ட எம்.பி; மும்பையில் பரபரப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் மோகன் டெல்கர். இவர் அந்த தொகுதியிலிருந்து 7 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

58 வயதான மோகன் டெல்கர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவரின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆதாரம் ஒன்றையும் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். ஆனால், பிரேத பரிசோதனைக்கு பின்னரே அது உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து வந்த இவர், கடந்த 2019 ஆண்டு மக்களவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  "சீயான் 60" படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் டிசம்பர் 2022க்குள் குடிநீர் வசதி- ஹரியானா…

naveen santhakumar

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிப்பு : பொதுமக்கள் அதிர்ச்சி

News Editor

இன்று முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசி !

News Editor