இந்தியா

“நன்றி சொல்ல வேண்டாம்,  நலமுடன் இருந்தாலே போதும்” : நரேந்திர மோடி 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் மத்தியில் வேளாண்சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பொருளாதாரம் உயரும் . விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புகிறோம். விவசாயிகள் பிரச்னையில் இரட்டை வேடம் போடுகிறது காங்கிரஸ்.

வவசாயிகளுக்காக காங்கிரஸ் கட்சி முதலை கண்ணீர் வடிக்கிறது. வேளாண் சட்டங்கள் வியாபாரிகளையும் விவசாயிகளையும் இணைக்கும் வகையில் உள்ளது. 
வேளாண் சட்டங்கள் விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்கும். விவசாயிகளுக்காக இந்தியா முழுவதும் குளிர்பதன கிடங்குகள் தொடங்கப்படும்.

தொழில்நுட்ப வளர்ச்சி விவசாயத்துறை மற்றும் விவசாயிகள் இடையே மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. வேளாண் சட்டங்கள் கொண்டுவந்ததற்காக நன்றி சொல்ல வேண்டாம். நலமுடன் இருந்தாலே போதும்” என்றார்.

ALSO READ  'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் !

அத்துடன், “விவசாய விலை பொருட்களுக்கான ஆதார விலையை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலன்களுக்காக சுவாமிநாதன் குழு அளித்த  பரிந்துரையின் பேரில் வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறினார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீண்ட நாட்களுக்கு பிறகு ஆயிரத்துக்கு கீழ் பதிவான கொரோனா தொற்று !

News Editor

விருது பட்டியலில் தன்னுடைய பெயர்… நேரலையில் தானே வாசித்த செய்தியாளர்

Admin

பத்மநாபசுவாமி கோவிலின் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது: உச்ச நீதிமன்றம்… 

naveen santhakumar