லைஃப் ஸ்டைல்

தூக்கமின்மை பிரச்சனையா?, கொஞ்சம் சீஸ் நல்ல தூக்கம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்றைய காலத்தில் தூக்கம் என்பது கூட கடமைக்கு செய்யும் செயலாக மாறிவருகிறது. ஏறக்குறைய 65% பேர் வாரத்தில் சராசரியாக நான்கு நாட்கள் அசதியோடுதான் படுக்கையிலிருந்து எழுகின்றனர்.இந்த அசதிக்கு காரணம் சரியான தூக்கமும் உடல் ஆரோக்கியம் இல்லாததுமே காரணம்.இதில் தூக்கத்திற்காக சிலர் மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்துகின்றனர். இவ்வகை பழக்கத்தை மாற்றி இயற்கை உணவுகளோடு நல்ல தூக்கத்தைப் பெற முடியும் என்கிறது லண்டன் ஆய்வு..

ALSO READ  மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

பகலில் உண்ணும் உணவுகளுக்கும் அன்றைய இரவின் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொல்கிறது அந்த ஆய்வு. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு உணவில் சீஸ்,சால்மன் மீன்,முட்டை சேர்த்துக்கொள்வது நல்ல உறக்கத்தைக் கொடுக்கிறது.

முக்கியமாக சீஸ் கட்டிகளில் உள்ள செரோடோனின் தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் ஹார்மோனை அதிகளவில் தூண்டிவிடுகிறது. பால், செர்ரி,அவோகடா பழங்கள், ஓட்ஸ்,சோயா ஆகியனவும் மெலடோனினைத் தூண்டிவிடுகின்றன.

ALSO READ  பெண்களை….இனிமே கிரீன் டீ குடிக்க மட்டும் பயன்படுத்தாம இதுக்கும் பயன்படுத்துங்க…..

இந்த வகை உணவுப் பழக்கத்தால் நல்ல தூக்கத்தைப் பெற முடியும் என்றும்,இதற்காக மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்த தேவையில்லை என்றும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள் .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 1

News Editor

நீங்கள் பெண்ணுக்கு நண்பனா? அல்லது காதலனா?

Admin

பற்களில் மஞ்சள் கறை இருக்கா ?அப்போ முதல்ல இத பண்ணுங்க

Admin