அரசியல்

தி.மு.கவிடம் இருந்து தூது வந்தது; கமல்ஹாசன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் நேற்று நடைபெறுகிறது.  . இதில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு, சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, மேடையில் பேசிய அவர், திமுக, அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நல்லவர்கள், மக்கள் நீதி மய்யத்தில் சேரவேண்டும் என அழைப்பு விடுத்தார். மேலும், தான் சொல்வதெல்லாம் முதலமைச்சர் செய்கிறார் எனக்கூறும் ஸ்டாலின், தமிழகத்தில் மதுக்கடைகளை மூடச் சொல்லுவாரா, எனவும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார். 

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், ‘ரஜினிகாந்திடம் நலம் விசாரிக்க தான் சென்றேன், அவரிடம் அரசியல் பேசவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று கூறியவுடன் எப்படி ஆதரவு கேட்க முடியும் என்றார். தி.மு.கவிலிருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் தூது விடுவதை எல்லாம் ஏற்று கொள்ள முடியாது. தலைமையிடமிருந்து அழைப்பு வர வேண்டும்’ என்று தெரிவித்தார்.

ALSO READ  ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தற்போதைய நிலவரம்; வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

News Editor

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி- பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்- இளம்பெண் கைது…

naveen santhakumar

இனிமே தான் இருக்கு முக்குலத்தோர் புலிப்படையோட ஆட்டம்-கருணாஸ்:

naveen santhakumar