தமிழகம்

ஜன.20-க்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள்- அமைச்சர் பொன்முடி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜன.20ஆம் தேதிக்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Opposition to direct elections: 150 college students arrested in Madurai || நேரடி  தேர்வுகள் நடத்த எதிர்ப்பு: மதுரையில் கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது

அனைத்து கல்லூரிகளிலும் இந்த ஆண்டு நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறாது என்றும் தமிழக அரசு உறுதிபடக் கூறியது.

இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். வகுப்புகள் ஆன்லைனில் நடத்திவிட்டு தேர்வுகளை மற்றும் நேரடியாக நடத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று மாணவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ALSO READ  அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி காலமானார்..

மாணவர்கள் சிலர் எல்லைமீறி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மாணவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்

கல்லூரிகளில் சேர 26ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்! அமைச்சர் பொன்முடி –  www.patrikai.com

மாணவர்கள் நேரடி தேர்வுக்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டனர். ஆனால் தமிழக அரசு இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளது என்றும் ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்னரே நேரடி தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ALSO READ  காலம் போன காலத்துல காமம்… மருமகள் மீது மாமனார் வெறிச்செயல்

மேலும், நேரடி தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளை தேசிய சுய ஊரடங்கு நீங்கள் தயாரா???

naveen santhakumar

ஜல்லிக்கட்டில் மீண்டும் டவுசரை கழட்டி ஓடவிட்ட அமைச்சர் செந்தில் தொண்டமானின் வீர மிகு காளை

News Editor

மத்திய அரசு வேளாண் மசோதாக்களை திரும்ப பெறவேண்டும்; முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் !

News Editor