தமிழகம்

பெட்ரோல் விலை குறைப்பு…நாளை முதல் அமலுக்கு வருகிறது…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

Palanivel Thiagarajan: White paper on Tamil Nadu's finance; It's time to  push reforms and deliver bitter medicine, Palanivel Thiagarajan says |  Chennai News - Times of India

அதன்படி தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கு விற்கப்படும் நிலையில் நாளை முதல் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.

ALSO READ  வண்டலூர் பூங்காவுக்கு இம்மாதம் விடுமுறை இல்லை!
நிதித்துறை செயலராக எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம்: தமிழக அரசு உத்தரவு |  நிதித்துறை செயலராக எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம்: தமிழக அரசு உத்தரவு ...

தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்ட நிலையில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் ஒரு புயல்…….

naveen santhakumar

ஜனவரி 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு; தமிழக அரசு அறிவிப்பு !

News Editor

மே 1,2 தேதிகளில் முழு பொது முடக்கம்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் !

News Editor