தமிழகம்

தமிழகத்தில் ஏழு இடங்களில் நடக்கும் அகழாய்வு பணிகள்…இந்த மாதத்துடன் நிறைவு பெறுகின்றது!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிவகங்கை மாவட்டத்தில் கீழடி துாத்துக்குடி ஆதிச்சநல்லூர் , சிவகளை மற்றும் கொற்கை ; ஈரோடு – கொடுமணல் ; கிருஷ்ணகிரி – மயிலாடும்பாறை ; அரியலூர் கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய ஏழு இடங்களில் , தமிழக தொல்லியல் துறை சார்பில் , கடந்த மார்ச்சில் அகழாய்வு பணிகள் துவங்கின.

கீழடியைப் பொறுத்த வரை ஏற்கனவே ஆறு கட்ட அகழாய்வுகள் முடிந்த நிலையில் , தற்போது நாம் கட்ட அகழாய்வு நடக்கிறது . இதில் , மவுரியர் காலத்துக்கு முன்பான வெள்ளிக்காசு , சுடுமண்ணால் செய்யப்பட்ட துணியில் உள்ள வடிவமைப்பு செய்ய, உதவும் முத்திரை , இரும்பு ஆணி , கத்தி , விலையு யர்ந்த மணிகள் , காதில் அணியும் தங்க வளையம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன .

கீழடிக்கு அருகில் அகரத்தில் , ஐந்து உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன . அவற்றில் , அதிகபட்சம் 12 அடுக்குகள் உள்ளன . இங்கு , சங்க காலத்தைச் சேர்ந்த சங்கு மணிகள் , வளையல்கள் , கண்ணாடி மணிகள் , முன்கற்கருவிகள் , நூல் நூற்கும் தக்களி , நீர் வார்க்கும் மூக்கு கெண்டி , செப்பு காசுகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன .

ALSO READ  மொத்தம் 23 நாள் அரசு விடுமுறை - தமிழக வெளியீடு

கொந்தகையில் கறுப்பு , சிவப்பு நிற ஈமத் தாழிகள் கிடைத்துள்ளன . இதேபோல் மற்ற ஊர்களிலும் பல பொருட்கள் கிடைத்துள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ‘All Pass’ பள்ளிக்கல்வித்துறை அதிரடி ……

naveen santhakumar

மாணவர்களுக்கு கொரோனா – மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஒரு வாரம் விடுமுறை

naveen santhakumar

ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி – ஸ்டாலின் அறிவிப்பு!

News Editor